Tuesday, 30 September 2014

பிரபல தொலைக்காட்சியை எதிர்த்த சூர்யா ரசிகர்கள்!

அஜித்-விஜய் என போட்டிகள் இல்லாமல் தனி ட்ராக்கில் வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அஞ்சான்.

இப்படம் எதிர்பார்த்தது போல் வெற்றியடையாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். இப்படம் வெளிவந்து 50 நாள் கூட ஆகாத நிலையில் விஜயதசமியை முன்னிட்டு முன்னணி தொலைக்காட்சி ஒன்று இப்படத்தை ஒளிப்பரப்ப இருக்கிறது.

இதை கண்ட பல சூர்யா ரசிகர்கள் அந்த தொலைக்காட்சியை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment