Thursday, 11 September 2014

கமல் எப்படி இதற்கு சம்மதித்தார்?

உலக நாயகன் தற்போது விஸ்வரூபம்-2, உத்தம வில்லன், பாபநாசம் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் விஸ்வரூபம்-2 மற்றும் உத்தம வில்லனும் முடிவடைந்து ரிலிஸ்க்கு ரெடியாக உள்ளது.

மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்த த்ரிஷியம் படத்தின் ரீமேக் தான் இந்த பாபநாசம். இப்படத்தில் இவரின் பெயர் சுயம்புலிங்கம் .

ஆனால் மலையாளத்தில் மோகன் லால் பெயர் ஜார்ஜ்குட்டி, கடவுள் இல்லை என்று சொல்லும் கமல் இந்த படம் முழுவதும் பக்தி பழமாக வருவது போன்று தான் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எப்படி எளிதில் இதற்கு கமல் சம்மதித்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.

No comments:

Post a Comment