Thursday, 11 September 2014

மீண்டும் ராணவுடன் வெளிநாடு சென்றார் த்ரிஷா!

த்ரிஷா-ராணா இடையேயான காதல் இதுநாள் வரை கிசுகிசுவாகவே இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக இதை உண்மையாக்கும் பொருட்டு அடிக்கடி இருவரும் வெளிநாட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.

தற்போது ஒரு விருது விழாவிற்கு வெளிநாடு சென்ற ராணா-த்ரிஷா ஜோடி, அங்கு பல இடங்களில் ஒன்றாக சென்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment