Thursday, 18 September 2014

தீபாவளி ரேஸில் ஐ பின் வாங்குகிறதா?

இந்த வருடம் ஐ படத்தை தான் அனைவரும் தீபாவளிக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆவலுக்கு முட்டுகட்டையாக ஒரு செய்தி வந்துள்ளது.

ஐ படத்தின் பாடல்கள் ரிலிஸ் ஆனாலும் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். செக்ஸி ரேடியோ என்ற பாடல் இந்த வாரத்தில் தான் படமாக்கப்படவுள்ளன.

இந்நிலையில் கத்தி, பூஜை படங்கள் தீபாவளிக்கு வரும் என ஏற்கனவே அறிவித்த நிலையில் ஐ படக்குழு தற்போது வரை அதிகாரப்பூர்வமாக ரிலிஸ் தேதி கூறவில்லை. இதனால் ஐ தீபாவளிக்கு வருமா என்றால் கேள்விக்குறி தான்.

No comments:

Post a Comment