Saturday, 20 September 2014

ஐ பட விழாவில் பாதியிலேயே அர்னால்ட் சென்றது ஏன்? விளக்கம் தரும் படக்குழு

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், நிகழ்ச்சி முடிவதற்குள் பாதியிலேயே கிளம்பினார்.

ஏன்? இவர் இப்படி செய்தார் என்று யாருக்கு தெரியாமல் இருக்கு, தற்போது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் பாடி பில்டர்கள் எண்ணை கையில் அவரை தொட, அணிந்திருந்த கோட் அழுக்காகியுள்ளது. இதனால் கோபமடைந்து வெளியேறி விட்டதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment