Monday, 15 September 2014

அர்னால்டை சூர்யா சந்தித்ததன் நோக்கம்?

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக இன்று ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னை வந்தார். இதனிடையே தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அர்னால்டை, நடிகர் சூர்யா சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் 1 நிமிடம் இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. பின் தான் வைத்திருந்த அர்னால்ட் பற்றிய குறிப்பு புத்தகத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார் சூர்யா.

No comments:

Post a Comment