Monday, 15 September 2014

ஐ லைவ் அப்டேட்! அர்னால்டை ஆச்சரியப்படுத்திய தமிழ் மக்கள்

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக தற்போது நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை பாபி சிம்ஹாவும், பாடகி சின்மயியும் தொகுத்து வழங்க இருக்கின்றனர்.

தற்போது வரை விக்ரம், எமி ஜாக்ஸன், அனிருத், எ.எல்.விஜய், அமலா பால், லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் வந்துள்ளனர்.

அனைவரும் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அர்னால்ட் இன்னும் சில நிமிடங்களில் வரயிருக்கின்றன..

தொடர்ந்து லைவ் அப்டேட்டிற்கு இணைந்திருங்கள்

No comments:

Post a Comment