Wednesday, 24 September 2014

விஜய்-58 படத்தில் எனது கதாபாத்திரம்? சொல்கிறார் சுதீப்

நான் ஈ என்ற ஒரு படத்தின் மூலம் நம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் சுதீப். இவர் கன்னட திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான்.

இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்து சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

இதில் ’இப்படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதே நேரத்தில் வில்லனும் இல்லை. இப்படத்தில் ஸ்ரீதேவி அவர்களுடன் இணைந்து நடிப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment