Sunday, 17 August 2014

கமலின் மூன்றாவது மகள் இவரா?


கமல் தற்போது தன் பட வேலைகளில் மிகவும் மிஸியாக இருக்கிறார். விஸ்வரூபம், உத்தமவில்லன் முடித்த கையோடு பாபநாசம் என்ற படத்தில் நடிக்கபோகிறார்.


இப்படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்த திரிஷியம் படத்தின் ரீமேக். இதில் கமலுடன் அவரின் நிஜ ஜோடியான கௌதமியே நடிக்க இருக்கிறார்.


இவர்களுக்கு மகளாக ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நிவேதா தாமஸ் நடிக்கபோகிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment