Monday, 18 August 2014

தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... உங்களுக்காக...!


அஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படம் இந்த வருடம் வராது, பொங்கலுக்கு தான் வரும் என்ற செய்தியே ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அவர்களை குஷிப்படுத்த ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் டைட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அன்றைய தினமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment