Wednesday, 20 August 2014

பிரசவத்தால் வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்கை நீக்க இயலாதா?


ஸ்ட்ரெச் மார்க்’ தொல்லைக்கு அருமருந்தாக வந்துள்ளது ‘அரோமா ஆயில்’. மூலிகை மற்றும் சாறுகளால் தயாராகும் அரோமா எண்ணெயை கீறல் வடுக்களின்மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.


மாதம் ஒரு முறை வீதம் பிரசவத்திற்கு முன்பான
மூன்று மாதங்களும், பின்பு மூன்று மாதங்களும் என ஆறு மாதம் தொடர்ந்து இதைச் செய்தால் ஸ்ட்ரெச் மார்க் முற்றிலுமாக நீங்கிவிடும்.



 இதுதவிர, பிரசவ வடுக்களை நீக்க சில உடற்பயிற்சிகளும் உள்ளன. அவற்றை தொடர்ந்து செய்தாலும் பலன் உண்டு. இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment