Monday, 18 August 2014

அஞ்சான் படம் குறித்து விமர்சகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்....!


அஞ்சான் படம் வந்ததிலிருந்து இணையதள ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு நாளும் படத்தை கிண்டல் செய்து தங்கள் கற்பனை குதிரைகளை தட்டிவிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் காட்சியில் நடிகர் சூர்யா விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதில் ‘ஒரு படத்தை விமர்சனம் செய்யுங்கள், நாங்கள் அதை சரி செய்து கொள்கிறோம், ஆனால் கேலி, கிண்டல் செய்வது எந்த விதத்தில் நியாயம், அது எல்லோர் மனதையும் புண்படுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment