Tuesday, 26 August 2014

மீண்டும் செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கம் தொடங்கியது! இயக்குனர் மாற்றம்?


செல்வராகவன் சில வருடங்களுக்கு முன் பூஜை போட்ட படம் மாலை நேரத்து மயக்கம். இப்படத்தின் தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் அந்த படம் தொடங்குகிறது, ஆனால் இயக்குனர் செல்வராகவன் இல்லை. அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தான் இயக்குகிறார்.

இதை செல்வா தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment