Saturday, 23 August 2014

இந்திய அளவில் ரஜினியை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!


அஜித்தின் மார்க்கெட் கடந்த 2 வருடங்களில் உச்சத்தை தொட்டுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் ஆரம்பம், வீரம் படத்தின் தொடர் வெற்றி தான்.

தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கொடுத்த சம்பளம் ரூ.40 கோடியாம். இதில் 12 கோடி ரூபாய் வரியாக செலுத்திவிட்டார் அஜித்.

இதை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு ரூ. 50 கோடி அஜித்திற்கு தரப்போவதாக ரத்னம் முன்பே கூறியிருந்தார். அதுவும் நடந்தால் அஜித் தான் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்.

இதுநாள் வரை ரஜினி தான் அந்த இடத்திற்கு சொந்தக்காரர், அஜித் அந்த இடத்தை நெருங்க சில காலங்களே உள்ளது.

No comments:

Post a Comment