Monday, 11 August 2014

ஷாருக்கான் செயலால் அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள்..! குற்றம் நடந்தது என்ன...?


சில நாட்களாக எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் இருந்த ஷாருக்கான், மறுபடியும் ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். மேற்கு வங்காளத்தில் போலிஸ் துறை சார்ந்த விழாவில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக் கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் திடீரென்று ஷாருக்கான் மேடையிலேயே ஒரு பெண் போலிஸை தூக்கி நடனமாட தொடங்கினார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை பல பேர் எதிர்த்தாலும், ஒரு சிலர் இந்த பிரச்சனையை பெரிது படுத்தக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment