தமிழ் சினிமாவில் காப்பி அடிப்பதில் நம்ம ஆட்களை அடிச்சிக்கவே முடியாது, படத்தை மட்டும் இல்லாமல் இசையை கூட திருடபவர்கள் உண்டு.
விஜய் பிறந்த நாளென்று வெளியான கத்தி மோஷன் டீசெர் பல சர்ச்சகளை சந்தித்து. இந்த டீசெர் நியூ யார்க் டைம்ஸ் என்ற வீடியோ வை வடிவமைத்து உள்ளனர் என்ற சர்ச்சை வெளிவந்தது. அதன் பிறகு கத்தி படத்துக்கு வேற சில பிரச்சனைகள் வர அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள் விஜய்க்கு வேண்டியவர்களும் மற்றும் பத்திரிக்கையர்களும் .
பல குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு இசையமைத்த ஹரன் எஸ் ஹரி தனது முகபுத்தக பக்கத்தில் ஒரு வீடியோ வை ஷேர் செய்து உள்ளார் . அதை கேட்டுவுடன் பலத்த அதிர்ச்சி , "நான் யார்" என்றா குறும் படத்துக்காக அவர் போட்ட இசையை அப்படியே கத்தி படத்தின் டைட்டில் ட்ராக் இசை வடிவமைத்து உள்ளார் அனிருத்.
இந்த இசை போன மே மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது, இது தெரிந்து நடந்தா இல்லை தெரியாமல் நடந்தா என்ற ஆராய்ச்சி போக வேண்டாம்.
ஆனால் ஒரு இசையை திருடவது நியாமற்றது !
கத்தி படத்தின் ஒரிஜினல் மியூசிக் இதோ
https://soundcloud.com/haran-s-hari27/the-revenge-ost-naan-yaar
நான் யார் படத்தின் ட்ரைலர்
https://www.youtube.com/watch?v=dZ3OvQbkBKo
No comments:
Post a Comment