Thursday, 21 August 2014

அனல் பறக்கிறது தல 55வது படம்..!


தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவான அஜித் இன்றைய இளைஞர்களின் ரோல்மாடாலாக திகழ்கிறார். அதனால் தான் என்னவே அவர் நடிக்கும் எல்லா படத்துக்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அஜித் என்ற நடிகனை விட நல்ல மனிதனாக தான் எல்லோரும் பார்க்கிறோம் .

இன்று அவர் நடித்து கொண்டு இருக்கும் தல 55 படம் தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக், படம் எப்படி வரபோகிறது என்று எல்லாரும் ஆவலாக கார்த்திருக்க அங்கே அங்கே நடக்கும் ஷூட்டிங் புகைப்படங்கள் வெளிவந்து இணைய தளத்தில் பட்டய கிளப்பி கொண்டிருக்கிறது.

தல 55வது புகை படங்கள் வெளிவந்தாலே ட்விட்டரில் ட்ரண்ட் ஆக தொடங்கிறது, நேற்றைய தினம் வெளிவந்த புகைப்படம் எல்லா ரசிகர் மத்தியுலும் பலத்த சந்தோசம், தல பார்க்க பக்க போலீஸ் கெட்டப்பில் வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் இருக்கிறார் .

இந்த ஒரு புகை படத்துக்கே இணையத்தளத்தில் அனல் பறக்கும் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment