Sunday, 27 July 2014

நிஜத்தில் மீண்டும் அப்பாவாக போகும் அஜீத்..!


அஜீத்துக்கு இந்த வருடம் முழுவதும் மிகவும் சந்தோஷமான வருடம். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என பிஸியாக இருக்கிறார் அஜீத்.

தற்போது அவரின் குடும்ப வாழ்க்கையிலும் ஒரு சந்தோஷமான விஷயம் நடக்க உள்ளது.

அதாங்க தல மீண்டும் அப்பாவாக போகிறாராம். இந்த விஷயம் யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் அஜீத் மீடியாவில் இப்படியெல்லாம் செய்திகள் வருவதை விரும்ப மாட்டார்.

ஆனால் சில முக்கியமான செய்திகளை எப்படி பாதுகாத்தாலும் அது கண்டிப்பாக வெளிவந்துவிடும். அப்படி தான் இந்த செய்தியும் கசிந்துவிட்டது.

No comments:

Post a Comment