Thursday, 24 July 2014

அயன் படத்தில் நடிக்க இருந்தார் நட்ராஜ்..! கே வி ஆனந்த்..!


பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் சமீபத்தில் வெளிவந்த சதுரங்க வேட்டை படத்தை பார்த்து நட்டி என்றழைக்கப்படும் நட்ராஜ் மற்றும் இயக்குனர் வினோத்தை மனதார பாராட்டினார்.

இதை பற்றி கே வி. ஆனந்த் கூறுகையில், 'சதுரங்க வேட்டை' படத்தில் நட்டி நன்றாக நடித்திருக்கிறார். 'அயன்' படத்தில் சிட்டி ஜெகன் வேடத்திற்கு முதலில் நட்டியிடம் தான் பேசினேன்.

ஆனால் ஒளிப்பதிவாளராக அவர் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது" என்று கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

No comments:

Post a Comment