Wednesday, 30 July 2014

பெண்களுக்கு உதவும் எண்கள்...! அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்..!



பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. எனவே பெண்களை பாதுகாக்வும் அவர்களுக்கு குரல் கொடுக்கவும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது அவற்றின் சில உதவி எண்கள்...

பெண்கள் அவசர உதவி எண் : 1091, 044-23452365.

பெண் குழந்தைகள் உதவி எண் : 1098.

வயதான பெண்கள் உதவி எண் : 1235.

வன்கொடுமை,
பாலியல் துன்புறுத்தல் :
044-28551155, 044-2504568.

ஆதரவற்ற பெண்களுக்காக :
044-26530504, 044-2650599.

வாடகை தாய் பற்றி தெரிந்துகொள்ள :
044-26184392, 91713 13424.

பெண் ரயில் பயணிகளுக்கு :
044-2533999, 99625 00500.

ரேக்கிங் பிரச்னைகளுக்கு :
95000 99100 (எஸ்எம்எஸ் எண்)

No comments:

Post a Comment