Sunday, 27 July 2014

புரோக்கர் ஆன சிவகார்த்திகேயன்! என்ன சிவா...?


தமிழ் திரையுலகின் வளார்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவரின் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

தற்போது மீண்டும் இதே கூட்டணி ரஜினி முருகன் என்ற படத்தில் இணைய இருக்கிறது, இதில் சிவா ரியல் எஸ்டேட் புரோக்கராக நடிக்கிறார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் டாணா படத்தை முடிக்கும் முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment