Friday, 25 July 2014

'தல55'ல் நடிக்கும் லேடி அஜித்!


கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்துகொண்டிருக்கும் படம் கிட்டத்தட்ட 75 சதவீதம் முடிந்துவிட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, சில நாட்களுக்கு முன்புதான் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

இப்படத்தில் தல இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இப்போது மேலும் ஒரு அஜித் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கேரளாவை சேர்ந்த நடிகை தேவி அஜித் தான் அது.

ஒரு மலையாள தொலைக்காட்சியில் வீ.ஜே-வாக இருந்து பின்னர் நடிகையானவர் தேவி அஜித். அவர் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment