Tuesday, 28 October 2014

கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படப்பிடிப்பிற்கு வராததற்கு அனுஷ்கா தான் காரணமா?

லிங்கா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேகவேகமாக ஷுட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு பாடலுக்காக படக்குழு ஹாங்காங் சென்றுள்ளது.

ஆனால், இதற்கு கே.எஸ்.ரவிக்குமார் வரவில்லை, ஏனெனில் சில நாட்களுக்கு முன் அனுஷ்காவிற்கும், இவருக்கும் ஏற்ப்பட்ட மோதல் என்று கூறினர்.

ஆனால் காரணம் அது இல்லையாம் இயக்குனர் போஸ்ட் ப்ரோடைக்‌ஷ்ன் வேலையில் பிஸியாக உள்ளாராம். மேலும் அனுஷ்காவுடன் எந்த வித மோதலும் இல்லையாம், எல்லாம் ஒரு வதந்தி தான் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.